அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக திரு. இரா.இராசமாணிக்கம் (முகவரி: பெல் அப்பார்ட்மெண்ட்ஸ், எண்.14/10, முடுக்குத் தெரு, வில்லியம்ஸ் ரோடு, கண்டோன்மெண்ட், திருச்சி - 620 001; கைப்பேசி எண்: 94436 - 48436) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.
அரசியல் ஆய்வுமய்ய உறுப்பினர் நியமனம்!
அரசியல் ஆய்வுமய்ய உறுப்பினர் நியமனம்!
றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வுமய்ய உறுப்பினராக பேரா. டாக்டர். எம்.பி. தாமஸ் டபிள்யூ. எடிசன் (முகவரி: எண். 55-1/8, கhமராஜ் நகர், தெற்கு கள்ளிகுளம்- 627 113, திருநெல்வேலி மாவட்டம்; கைப்பேசி எண். 094889 - 04223) அவர்கள் நியமிக்கப்படுகிறார் என மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment