அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, நாளை 06-12-2016 காலை 9 மணிக்கு, சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
கழக கண்மணிகள் ஏராளமாக கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment