கல்லிடைக்குறிச்சியில் நடைபெறும் திருமணத்திற்கு இன்று(04.12.2016) காலை செல்லும் வழியில் சேரன்மாதேவி, வீரவநல்லூர் ஆகிய இடங்களில் கழகக் கொடியை பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஏற்றினார்.
உடக் நெல்லை புறநகர், மாநகர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment