புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்கினிப்பரீட்சை நிகழ்ச்சிக்காகத் மதிமுக பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்களுடைய நேர்காணலை இன்று 02-12-2016 மாலை ஒளிப்பதிவு செய்தார்கள்.
இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்த கேள்விகளுக்கு 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தெளிவான விளக்கங்கள் அளித்துள்ளார் தலைவர் வைகோ அவர்கள்.
இந்த நிகழ்வு நாளை 03-12-2016 சனி காலை 11 இரவு 7.30 க்கும், ஞாயிறு 04-12-2016 பிற்பகல் 2 இரவு 9 மணிக்குமாக நான்கு முறை ஒளிபரப்பாகிறது. கழக கண்மணிகளும் பொதுமக்களும் இன்றைய அரசியல் சூழ்நிலைக்கான தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள். தவறாமல காணுங்கள்.
தகவல்: அருணகிரி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment