இலட்சியக் கவிஞர் இன்குலாப் புகழ் அஞ்சலி விழா, டிசம்பர் 13 செவ்வாய்க் கிழமை, மாலை 5 மணி அளவில், சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார். கழக தோழர்கள் எராளமாக கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment