மதிமுக முன்னெடுத்து நாளை 13-12-16 மாலை 5 மணி அளவில், எழும்பூரில் உள்ள சிரால் மஹாலில், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில், நடைபெறவிருந்த மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் நினைவேந்தல் புகழஞ்சலி நிகழ்வு மழை காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அனைவரும் கழக கண்மணிகளுக்கு தகவலை பகிர அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment