சென்னை காமராஜர் அரங்கில் நேற்று 10.12.2016 மாலை இனியவளே உனக்காக என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் போதகர் சகோ.மோகன் சி.லாசர் அவர்கள் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். அந்த நூலை தமிழின முதல்வர் வைகோ அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில், சீமான்வேலுசாமி, திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment