முன்னாள் தமிழக அமைச்சர் கோ.சி.மணி அவர்கள் நேற்று 02-12-2016 மறைந்ததையொட்டி, இன்று 03-12-2016 ஆடுதுறை சென்று கோ.சி.மணி அவர்களின் திருவுடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர், தமிழின முதல்வர் வைகோ மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கோ.சி.மணி அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். உடன் மதிமுக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment