"இனியவளே உனக்காக" பெண்களுக்கான சிறப்பு புத்தக வெளியீட்டு விழா இன்று 10.12.2016 மாலை 6 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள, காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
இந்த பெண்களுக்கான நூல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், சகாயம் ஆகியோர் பங்கேற்க்கிறார்கள்.
கழக கண்மணிகள் வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு தலைவரின் உரையை உலகிற்கு எடுத்து சென்றிட அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment