மதிமுகவில் மாணிக்கமாயிருந்த சகோதரர் ஸ்ரீதரன் சேதுராமன் அவரகள் அமெரிக்காவில் கடந்த ஆண்டு 02-12-2015 இதே நாளில் டிசம்பர் 2 ல் மறைந்தார். அவரது திரு உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டது.
ஸ்ரீதரன் சேதுராமன் அவர்கள் சமூக வலைதளம் மூலம் மதிமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை அனைவருக்கும் எடுத்துசென்று பரப்புரை செய்ததில் முதன்மையானவர். அவர் கழக இணையதள அணி நண்பர்களுடன் கொண்டிருந்த உறவு மதிமுகவில் மட்டுமே உண்டான தனிசிறப்பு.
அன்னாரது நினைவு நாளில் அவரில்லா சமூக வலைதளத்தில், அவரின் பழைய எழுத்தாற்றல் நினைவுகளோடு ஒமன் மதிமுக இணையதள அணி நினைவு புகழஞ்சலியை செலுத்துகிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment