மதிமுக ஐந்தாவது அமைப்புத் தேர்தல்!
தலைமைக் கழக நிர்வாகிகள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், தணிக்கைக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (01.06.2023) தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.
1. பொதுச்செயலாளர் - திரு வைகோ, எம்.ஏ., பி.எல்., எம்.பி.,
2. அவைத்தலைவர் - திரு ஆடிட்டர் அ. அர்ஜூனராஜ்
3. பொருளாளர் - திரு மு. செந்திலதிபன், பி.இ.,
4. முதன்மைச் செயலாளர் - திரு துரை வைகோ, எம்.பி.ஏ.,
துணைப்பொதுச்செயலாளர்கள்
திரு. மல்லை சி.ஏ. சத்யா
திரு. ஆ.கு. மணி
திரு. ஆடுதுறை இரா.முருகன்
திரு. தி.மு.இராசேந்திரன்
திருமதி டாக்டர் ரொஹையா சேக்முகமது
ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள்
1. டாக்டர் சி.கிருஷ்ணன்
2. திருமதி ராணிசெல்வின்
3. கே.ஏ.எம்.நிஜாம்
4. கே.கழககுமார்
5. க.ஜெய்சங்கர்
6. மதுரை தி.சுப்பையா
7. பூவை பாபு
தணிக்கைக்குழு உறுப்பினர்கள்
1. வழக்கறிஞர் இரா.அருணாசலம்
2. வழக்கறிஞர் நாமக்கல் பி.பழனிச்சாமி
3. வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன்
4. வழக்கறிஞர் பாசறை பாபு
5. கே.ஏ.எம். குணா
6. பி.ஜி. பாண்டியன்
காலை 10 மணி முதல் 12 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது. மேற்கண்டவர்கள் மட்டும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். கூடுதலாக எந்தப் பொறுப்புக்கும் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, போட்டி இல்லை என்பதை அறிவிக்கிறோம்.

No comments:
Post a Comment