மாமனிதன் வைகோ ஆவண படத்தை முதல் முறையாக அயல் நாட்டில் வெளியிடுவதற்க்காக கத்தார் நாட்டுக்கு வருகை தந்திருக்கிறார் மதிமுக முதன்மை செயலாளர் அண்ணன் துரை வைகோ அவர்கள்.
முதன்மை செயலாளரை கத்தார் தமிழர் மறுமலர்ச்சி பேரவை நிர்வாகிகள் தோஹா விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்ப்பு கொடுத்தனர்.
இன்று 16-06-2023 மாலை மாமனிதன் வைகோ என்னும் தமிழக போராட்ட கள வரலாற்று ஆவண திரைப்படம் திரையிடபடுகிறது.
தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்க...
No comments:
Post a Comment