திமுகவிலிருந்து தலைவர் வைகோ அவர்களை வெளியேற்ற கூடாது என்று தலைவரின் மேல் உள்ள பாசத்தால் தன்னுயிரை தியாகம் செய்த "இடிமழை" உதயன் அவர்களின் குடும்பத்திற்கு, மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ அவர்களின் முயற்சியால் கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய இல்லத்தை இன்று 29-06-2023 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக கண்மணிகள், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment