அமீரக தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் மாமனிதன் வைகோ திரைப்படம் துபாயில் 300 இருக்கைகள் கொண்ட பிரமாண்ட VOX CINEMA திரையரங்கில் திரையிடப்பட்டது.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, மதிமுக பொருளாளர் செந்திலதிபன், மதிமுக தொழிற்சங்க தலைவர் ஆவடி அந்தரிதாஸ் கலந்துகொண்டனர்.
தமிழக வரலாற்றில் வைகோ அவர்களின் போராட்ட களங்களை காண தமிழர்கள் திரண்டு வந்தனர். அதனால் திரையரங்கு அனைத்து இருக்கைகளும் நிரம்பின.
No comments:
Post a Comment