ஒடிசா இரயில் விபத்தில் பலியான பயணிகள் எத்தனை திட்டங்களோடும், கனவுகளோடும் பயணித்திருப்பார்கள். அந்தத் திட்டங்களும், கனவுகளும் தவிடுபொடியாகி விட்டனவே!
மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைவரின் மனிதாபிமானமும் நன்றிக்கு உரியதாகும்.
காயமுற்று சிகிச்சை பெறுவோர் முழுமையாக நலம் பெற வேண்டுமென இயற்கையை வேண்டுகிறேன்.
வைகோ
பொதுச்செயலளார்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.06.2023

No comments:
Post a Comment