துபாய் The Rise - தொழில் முனைவோர் கூட்டமைப்பில் பேசிய துரைவைகோ!
துபாயில் தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் முனைவோர்கள் இணைந்து இயங்குகின்ற The Rise அமைப்பின் தொழில் துறை தொடர்பான கருத்தரங்கில் மதிமுக முதன்மை செயலாளர் Durai Vaiko சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.
50க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் அதிபர்கள் & தொழில் முனைவோர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட
No comments:
Post a Comment