துபாயில் அமீரக தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடப்பட இருக்கிறது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க கழகத்தின் பொருளாளர் Senthilathipan அவர்களும், கழக தேர்தல் பணிகுழு செயலாளரும் தொழிற்சங்க தலைவருமான Andhridoss அவர்களும் துபாய் வருகை தந்துள்ளனர்.
No comments:
Post a Comment