மதிமுக உள்கட்சி தேர்தலில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ MP அவர்களை வைகோ அவர்களின் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் 9-6-2023 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விசிக நிர்வாகிகளுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment