தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் இல்லத் திருமணத்த நடத்தி வைத்த வைகோ MP!
மதிமுகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ் அவர்களின் மகள் எஸ். ஆர். ஜனனி - துஷார் சிங் ஆகியோரது திருமணம் 05-06-2023 அன்று காலை 10 மணி அளவில் கோவில்பட்டி சௌபாக்கியா மகாலில் நடைபெற்றது.
கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்கலை வாழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment