Friday, July 3, 2015

தாயகத்தில் வைகோவை நாளை சந்திக்கிறார் ஜி. இராமகிருஷ்ணன்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திரு. ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் நாளை (04.07.2015 சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு சென்னை, மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் சந்திக்கிறார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment