Sunday, October 4, 2015

காஞ்சியிலிருந்து தொடங்கிய மறுமலர்ச்சி பயண காணொளி!

மதிமுகவின் மறுமலர்ச்சி பிரச்சார பயணமானது, காஞ்சிபுரம் அண்ணா இல்லத்தில் அண்ணாவிற்கு மாலை அணிவித்து தொடங்கியது. அப்போது தலைவர் வைகோ அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment