மாணவன் கஸ்தூரிமகாலிங்கம் குடும்பத்தாருக்கு வைகோ ஆறுதல்!
திருவாரூர் மாவட்டம் திருப்பத்தூரில், தன் மகனை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றி பார்க்க முடியாமல் NEET தேர்வால்உயிர் நீத்த நூலகர் ரமேஷ்(எ) கிருஷ்ணசாமியின் இல்லத்திற்கு சென்று அவரது மகன் மாணவன் கஸ்தூரிமகாலிங்கம் மற்றும் அவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு 12-05-2018 நேரில் சென்று ஆறுதல் கூறினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

கடந்த 06.05.2018 அன்று கேரளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடலை கேரள ஆளுநர் முன்னாள் தலைமை நீதியரசர் சதாசிவம் அவர்களிடம் தொடர்பு கொண்டு, கிருஷ்ணசாமியின் உடலை பிரேத சோதனை ஏதும் இன்றி விரைவாக திருப்பத்தூருக்கு கொண்டு வர முயற்சி எடுத்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment