ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த பேரணியை தடுத்து நிறுத்தி தமிழக காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பலியான ஜான்சி அவர்கள் இல்லத்திற்க்கு நேற்று 23-05-2018 அன்று சென்று ஆறுதல் கூறினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment