1. புதூர் மு.பூமிநாதன், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் (முகவரி: 786, கற்பகம் நகர், கோ. புதூர், மதுரை - 625 007. அலைபேசி:94430 - 56970);
2. வழக்கறிஞர் க.அழகுசுந்தரம், கழக கொள்கை விளக்க அணிச் செயலாளர் (முகவரி: 13/29, பழனியாண்டவர் கோவில் தெரு, திருப்பரங்குன்றம், மதுரை - 625 005, அலைபேசி: 98421 - 48496);
3. ஆடிட்டர் அ.அர்ஜூன்ராஜ், அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர் (முகவரி: 64-65, பாரதி சாலை, இராம் நகர்,கோவை - 641 009. அலைபேசி: 94433 - 39259)
4. டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.பி.பி.எஸ். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் (முகவரி:26, சிதம்பரம் தெற்கு தெரு, புளியங்குடி - 627 855 நெல்லை மாவட்டம். அலைபேசி: 94432 - 33019; 98421 - 60416) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவல்களை இன்று 31-05-2018 மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ளது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment