மதிமுகவின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு 14-05-2018 அன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக நடத்திய கட்டுரைப் போட்டி மற்றும் கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
இதில் ஏராளமான பொதுமக்களும் கழக கண்மணிகளும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment