தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலிசாரால் துப்பாக்கி சுட்டுக் கொல்லப்பட்ட சின்ன சமயபுரத்தை சேர்ந்த சிறுமி ஸ்நௌலின் (த/பெ ஜாக்சன்) குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (22.05.2018) நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment