Sunday, October 16, 2016

இராமச்சந்திர ஆதித்தனாருக்கு வைகோ புகழ் அஞ்சலி!

மாலைமுரசு நிறுவனர் இராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவுநாளையொட்டி இன்று (16.10.2016) அவரது திருஉருவப் படத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

உடன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment