Monday, April 16, 2018

திரு. சா.கணேசன் படத்திற்கு வைகோ மலர் மரியாதை!

முன்னாள் மாநகர மேயரும், மூத்த திராவிட இயக்க தலைவருமான, மறைந்த திரு.சா.கணேசன் அவர்களது இல்லம் சென்று இன்று, அவர்களின் திருவுருவ படத்திற்கு தலைவர் வைகோ அவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment