Saturday, April 14, 2018

அம்பேத்கர் சிலைக்கு வைகோ மரியாதை!

மதுரையில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு இன்று 14-04-2018 காலை 10 மணி அளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் மதிமுக முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment