Monday, March 7, 2016

மதிமுக மகளிர் அணி சார்பில், உலக மகளிர் தின விழா - அரசியல் சாரா மகளிர் கழகத்தில் இணையும் விழா!

உலக மகளிர் தின விழா மற்றும் அரசியல் சாரா மகளிர் மதிமுகவில் இணையும் விழா செவ்வாய்கிழமை 08.03.2016 அன்று மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மகால், இம்பிரீயல் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். கழக தோழர்கள் திரளாக கலந்துகொள்ள அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment