Thursday, August 27, 2015

மதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொ.பாண்டியன் அவர்கள் இல்ல திருமண விழா!

நாகை மாவட்டம் வேதை வட்டம் மறுமலர்ச்சி திமுகவின் குடும்ப திருமண நிகழ்வு.... 

மதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொ.பாண்டியன் அவர்கள் இல்ல இனிய திருமண நிகழ்வு நடந்தது.  மணமக்கள் அபி மற்றும் பாலு அவர்கள் திருமணத்தி மதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் மா.மீ அவர்களும், திருவாரூர் முன்னாள் மதிமுக செயலாளர் அண்ணன் அரு.முப்பால் அவர்களும், நாகை மதிமுக மாவட்டச் செயலாளர் அண்ணன் AS மோகன் அவர்களும், மாவட்ட துணைத் தலைவர் L.N.இளங்கோவன் அவர்களும், வேதை மதிமுக ஒன்றியச் செயலாளர் பால.இராம்மூர்த்தி அவர்களும், மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். 

ஓமன் இணையதள அணி சார்பாகவும் மணமக்களுக்கு வாழ்த்துதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment