Monday, August 17, 2015

பொதுகுழு உறுப்பினர் குனிசை முருகன் அவர்களுக்கு வைகோ அஞ்சலி!

கழக பொதுக்குழு உறுப்பினரும் தலைவர் வைகோ அவர்கள் மீது அளவற்ற பற்று கொண்டவருமான குனிசை முருகன் காலமானார். அவரது மறைவிற்கு தலைவர் வைகோ அவர்கள் (16.08.2015) அன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment