Sunday, August 16, 2015

தொல்.திருமாவளவன் பிறந்த நாளில் நாளை நேரில் வாழ்த்துகிறார் வைகோ!

நாளை 17.08.2015 திங்கட்கிழமை மாலையில் சென்னை காமராஜர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் அவர்கள் பிறந்தாள் விழா நடைபெறுகிறது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொல்.திருமாவளவன் அவர்களை வாழ்த்துகிறார்.

கழக கண்மணிகள் வாய்ப்பிருந்தால் தவறாது கலந்துகொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment