Sunday, September 27, 2015

சி.பா.ஆதித்தனார் 111 ஆவது பிறந்த நாளில், சிலைக்கு வைகோ மரியாதை!

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 111 ஆவது பிறந்தநாளில், எழும்பூாில் உள்ள சி.பா. ஆதித்தனாா் சிலைக்கு தலைவா் வைகோ அவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment