Sunday, September 27, 2015

திருப்பூர் 51 வது வட்ட கழக கொடியேற்று விழா!

திருப்பூர் மாநகர மதிமுக 51வது வட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா கழக கொடி ஏற்று விழா மற்றும் நாச்சிமுத்து நினைவு கல்வெட்டு திறப்பு விழாவில் கழக அவைத்தலைவர் ஐயா சு துரைசாமி Ex MLA அவர்கள் மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய வட்ட கழக நிர்வாகிகள் பலர் மிகுந்த எழுச்சியோடு கலந்து கொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment