Thursday, April 6, 2017

24-03-2017 ஓமன் இணையதள அணி கூட்டம் சங்கொலியில்!

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் நாள் வெள்ளிகிழமை ஓமன் நாட்டின் தலைநகராம் மஸ்கட்டில் நடந்த ஓமன் மதிமுக இணையதள அணி செயல்வீரர்கள் கூட்டம் பற்றிய செய்திகள் சங்கொலியில் 07-04-2017 பதிப்பில் 13 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. 

இதுதான் எங்கள் ஓமன் இணையதள அணிக்கான அங்கிகாரம். இணையத்தில் எங்களாலான பணிகளை ஓமன் இணையதள வேங்கைகள் நாங்கள் தொடர்ந்து செய்வோம். 

கழகத்தை அடுத்த கட்ட முன் நகர்விற்கு நாங்கள் நகர்த்தும் சிரு துரும்பும் உதவும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறோம்.

சங்கொலியில் பதிவிட்டு மற்றவர்களும் செய்ய வேன்டுமென்று உலகறிய செய்த மதிமுக பொதுச் செயலாளரும், சங்கொலி ஆசிரியருமான வைகோ அவர்களுக்கும், சங்கொலி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

http://mdmk.org.in/sites/default/files/sangoli/2017/04/Sangoli-2017-04-07.pdf

ஓமன் இணையதள அணி சார்பில்,

மறுமலர்ச்சி மைக்கேல்
ஒருங்கிணைப்பாளர்
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment