குமரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மீனவரணியினரின் ஆலோசனைக் கூட்டம் இன்று 09-04-2017 மாலை குமரி மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் நடந்தது.
குமரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டமானது சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட மீனவரணி செயலாளர் திரு.நக்கீரன், மாவட்ட கழக செயலாளர் திரு.வெற்றிவேல் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.கபிரியேல், திரு.இராமையா, திரு.இராம கிருஷ்ணன், நகர செயலாளர்கள் திரு.ஜெரால்ட், திரு.ஸ்டார்வின், அணிகளின் அமைப்பாளர்கள் குமார், ஷாஜி, ராஜ்குமார், சுமேஷ். விவேகானந்தன், சந்திரன், சுதன், அஸ்வின், பெரியவர் கைலாசம் மற்றும் கலந்துகொள்ள முடியாத அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், எங்கள் அழைப்பினை ஏற்று கலந்து கொண்ட நல்ல உள்ளங்களுக்கும், அவை தலைவர் தேவராஜ், கோட்டார் கோபால், ஜான்சன், சௌந்தர், சாகின் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment