மதுரையில் இன்று 10-04-2017 நடைபெற்ற, வைகோ அவர்களின் சாரதி திரு.பொன்னாங்கன் அவர்களின் மகள் தனலெட்சுமி-இராகுல்காந்தி ஆகியோர் திருமணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் துணைவியார் திருமதி.ரேணுகாதேவி அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்தினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment