நாளை 27/04/2017 அன்று காலை 10:30 மணிக்கு, தமிழீழ விடுதலை புலிகள் ராணுவத்திற்கு ஆதரவாக பேசியதற்காக, தமிழர்களை கொன்ற இனத்துரோக காங்கிரஸ்+திமுக அரசுகள் புனைந்த தேசத்துரோக வழக்கில் நீதி மன்ற காவலில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, முதன்மை அமர்வு நீதி மன்றத்திற்கு சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட உள்ளார்.
எனவே வைகோ அவர்களை காண கழகத் தோழர்கள் அனைவரும் காலை 9:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வருகைத்தர அன்புடன் வேண்டுகிறோம்.
தகவல்: மதிமுக இணையதள அணி நண்பர்கள்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment