நெல்லை மாவட்டம், கீழப்பாவூர் வடக்கு ஒன்றியம் வீரகேரளம்புதூரில் மாவட்டச்செயலாளர் திரு.தி.மு.இராசேந்திரன் அவர்கள் தலைமையில் தாலுகா அலுவலகம் அருகே இன்று 19-04-2017 அன்று சீமைக்கருவேல மரங்கள் அழிக்கும் பணி இரு JCB வாகனங்கள் மூலம் நடைபெற்றது.
மாவட்ட கழக பொருளாளர் ராமகிருஷ்ணண் ,மாநில பொதுக்குழு உறுப்பினர் AT நடராஜன் மாவட்ட இளைரணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் ,ஒன்றிய செயலாளர் ராஜபாண்டி ஆறுமுகசாமி சுரண்டை பேரூர் கழக செயலாளர் SKD துரைமுருகன் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் மருதச்சாமி பாண்டியன் மாவட்ட வழக்கறிஞரணி சுரேஷ்,சுரண்டை இணையதள முருகன், வீகேபுதூர் செயலாளர்வைகோராசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த சீரிய பணியை Rotary club of surandai city vice president கார்த்திகை குமார் (Projeect chairman) கா.ஈஸ்வர் ஆகியோர் மதிமுகவின் மக்கள் நலப்பணியினை பாராட்டினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment