இனப்படுகொலைக்கு துணை போன திமுக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்தது ஏன்?
அப்படி என்ன பேசினார் வைகோ?
நான் குற்றம் சாட்டுகிறேன் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் வைகோ அவர்கள் நிகழ்த்திய உரையின் காணொளி தொகுப்பு திரையிடல் நிகழ்வு நடைபெறுகிறது.
நேரம்: மாலை 4.00 மணிக்கு,
நாள் : 26.04.2017
இடம் : சென்னை நிருபர் மன்றம், சேப்பாக்கம்
இந்த வழக்கு பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்ள, அன்புடன் அழைக்கிறோம்.
நாளை யார் மீது வேண்டுமானாலும் தேசத்துரோக வழக்கு புனையப்படலாம். அவ்வாறு நடக்காமல் இருக்க வைகோ அவர்கள் இந்த வழக்கில் விடுதலை ஆவது மட்டுமே தீர்வாகும்.
உலக தமிழர்களே திரண்டு வாருங்கள். திமுகவின் உண்மை முகத்தை கண்டுகொள்ளுங்கள். இன்னும் திமுக செய்த துரோகங்களை கண்டுகொள்ளாமல் மெளன விரதம் காப்பது உங்கள் வருங்கால தலைமுறைக்கு பேச்சுரிமையை பறிக்க வழி வகுக்கும். வாருங்கள், காணுங்கள். உண்மையை உலகறிய செய்யுங்கள்.
நன்றி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment