Wednesday, April 19, 2017
ராமநாதபுரம் மாவட்ட மதிமுகவினர் சீமைகருவேலம் மரம் ஒழிப்பில்!
இன்று 19-04-2017 ராமநாதபுரம் மாவட்ட மதிமுக சார்பில், மேலயாய்குடி கண்மாயில் சீமைகருவேலம் மரங்களை எந்திரம் கொண்டு அகற்றினார்கள்.
இதில் மாவட்ட கழக தலைவர்கள் கலந்துகொண்டு நிலத்தடி நீரை உறிஞ்சும் தீமை மரத்தை அகற்றினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment