இன்று 19-04-2017 காலை 11:00 மணிக்கு கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை.சி.இ.சத்யா அவர்கள், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை போயஸ் தோட்டம் ஜார்ஜ் அவென்யூவில் உள்ள "பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
உடன் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சைதை ப.சுப்பிரமணி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரி ஆகியோர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment