03/04/2017 அன்று காலை 10:00 மணிக்கு அல்லி வணிக வளாகத்தில் உள்ள (பழைய மூர்மார்கெட் வளாகம்) நீதி மன்றத்திற்கு தலைவர் வைகோ அவர்கள் மீது திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் ஆஜராக செல்கிறார்.
மதியம் 2 மணி அளவில், உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூா் சுதந்திர போரட்டத்தில் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் அஞ்சலி செலுத்த வைகோ நோில் வருகிறார். கழக கண்மணிகள் வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment