திருவள்ளூர் மாவட்ட மதிமுக சார்பில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதாரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் மாவட்ட செயலாளர் திராவிட தென்றல் டி.ஆர்.ஆர்.செங்குடுவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று 13-04-2017 நடைபெற்று வருகிறது.
கழக துணைபொதுசெயலாளர் மல்லை சத்யா சிறப்புரை ஆற்றுகிறார்.
இதில் மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் உள்ளிட்டவர்களும், கழக முன்னணி நிர்வாகிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment