மதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் சீமை கருவேலம் மரம் அகற்றும் பணி மற்றும் விதை பந்து நடும் நிகழ்வு!
சீமை கருவேலம் மரம் அகற்றும் பணி மற்றும் விதை பந்து நடும் நிகழ்வு இன்று 12-04-2017 காஞ்சி வடக்கு மாவட்ட மதிமு க சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.
மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் களப்பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியை துரை, பாலாஜி மற்றும் ரேடியோ சேட்டு அருமையாக ஏற்பாடு செய்துயிருந்தனர்.
கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment