கடந்த சனிக்கிழமை 8-4-2017 அன்று இப்ராவில் ஓமன் இணையதள அணி உறுப்பினர்களை சந்தித்து அவர்களுக்கான கழக வாழ்நாள் உறுப்பினர் அட்டை கையளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில், பிரேம் ஜாஸ்பர், சக்தி லிங்கம், வைகோ பாலா, ஆஸ்டின் உள்ளிட்டோர் இருந்தனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
ஒருங்கிணைப்பாளர்
ஓமன் இணையதள அணி
No comments:
Post a Comment