இன்று 12-04-2017 திருப்பூர் வடக்கு பெருமாநல்லூர் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை மறுமலர்ச்சி திமு கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
உடன் திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கிருட்டினன் மற்றும் மவட்ட கழக முன்னோடிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment