நெல்லை மலையடிக்குறிச்சி, திருக்குறுங்குடியில் மதிமுக சீமைகருவேல மரங்களை அகற்றினார்கள்!
நெல்லை மாவட்டம் வாசு ஒன்றியம் மலையடிக்குறிச்சி கிராமத்தில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களின் ஆணைங்கிணங்க சீமைகருவேல மர அழிப்பில் 15-04-2017 அன்று நடைபெற்றது.
இதில் மதிமுக ஆட்சிமன்ற குழு உறப்பினர் டாக்டர்.சதன்திருமலைக்குமார், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு.இராசேந்திரன், வாசு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்களுடன் கலந்து சீமைகருவேல மரத்தை அழித்தனர்.
மேலும் திருக்குறுங்குடி நம்பிகோவில் சாலையில் நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் தி.மு.இராசேந்திரன் அவர்கள் தலைமையில் சீமை கருவேலம் மரம் அகற்றபட்டது.
இதில், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கல்லத்தியான், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு.இராசேந்திரன், மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர் முத்தையா, ஹகிரவுண்டு முருகன் களக்காடு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், திருக்குறுங்கடி பேரூர் மதிமுக செயலாளர் அரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment