கன்னியாகுமரி மாவட்டத்தில் மது விலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியினரை குமரி மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், சட்டதுறை செயலாளர் வெற்றி வேல் நகர செயலாளர் ஜெரால்டு ஹெக்டர், தொண்டரணி சுமேஷ் உள்ளிட்ட மதிமுகவினர் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment